செம அடி…வீட்டுக்கு போகும்போது காயத்தோடு தான் போவேன்..வாணிபோஜன் கூறிய அதிர்ச்சி தகவல்.!

சின்னத்திரையில் அறிமுகமாகி தற்போது வெள்ளித்திரையில் கலக்கி கொண்டிருக்கும் நடிகை வாணிபோஜன் தற்போது பல  படங்களில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான த்ரில்லர் திரைப்படமான  “மிரள்” ரசிகர்களுக்கு மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்றது. வசூல் ரீதியாகவும் ஓரளவு வசூல் செய்தது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து இவர் அடுத்ததாக பரத்திற்கு ஜோடியாக “லவ்” எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். ஆர்.பி.பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கான டீசரும் நேற்று வெளியானது. டீசரை பார்க்கையில் வித்தியாசமான கதைக்களத்தை உணர்த்துவது … Read more