3,500 ஆடுகளுக்கு வேலை-கூகுளின் பிரமாண்ட அறிவிப்பு!!

அலுவலகத்தின் புல் தரைகளை சீர்ப்படுத்துவதற்க்காக 3500 ஆடுகளை வாடகைக்கு வாங்கிய கூகுள்.  கூகுள் நிறுவனம் தற்போது, தனது அலுவலகத்தின் புல் தரைகளை சீர்ப்படுத்துவதற்க்காக 3500 ஆடுகளை லிவிங் சிஸ்டம்ஸ் லேண்ட் மேனேஜ்மெண்ட் என்கிற நிறுவனத்திடமிருந்து வாடகைக்கு வாங்கியுள்ளது. மேலும் கூகுள் நிறுவனம் இது பற்றி கூறுகையில், ஆடுகள் புல் தரையை சீர்படுத்துவதோடு, செயற்கை மருந்துகளின் பயன்பாட்டையும் குறைக்கும் என கூறியது. கடந்த 2009ஆம் ஆண்டு கூகுள் நிறுவனம் தன் கலிஃபோர்னியா தலைமையகத்தில் இருக்கும் புல் தரைகளை சீர்படுத்த … Read more