இதெல்லாம் அப்பவே பாத்தாச்சு! கழுதைப்புலி சண்டை காட்சியை முன்பே செய்தார் ரஜினி!

Kochadaiiyaan - leo

லியோ படத்தில் விஜய் vs ஹைனா (கழுதைப்புலி) ஆக்சன் காட்சிகள் பயங்கரமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த ஆக்சன் காட்சிகளை சூப்பர் ஸ்டார் ரஜினி முன்பே செய்துவிட்டார் என்று ரஜினி ரசிகர்கள் ஒரு வீடியோ வெளியிட்டு கலாய்த்து வருகிறார்கள். இயக்குனர் லோகேஷின் ‘லியோ’ திரைப்படம் வரும் அக்டோபர் 19- ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளி வரவிருக்கிறது. இந்த நிலையில், நேற்றைய தினம் இந்த படத்தின் முக்கிய அறிவிப்பு … Read more

நம்ம மைண்ட் அங்க போகுதே! புலி 2 தான் ‘லியோ’பங்கமகாக கலாய்க்கும் நெட்டிசன்கள்!

leo vijay

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் வரும் அக்டோபர் 19 -ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. 7 ஸ்க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இந்த நிலையில், படத்திற்கான டிரைலர் அக்டோபர் 5-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியீட்டு அறிவித்து இருந்தது. வழக்கமாக ஒரு படத்தின் டிரைலர் வெளியானால் தான் நெட்டிசன்கள் கலாய்ப்பார்கள். ஆனால், லியோ … Read more

லியோ திரைப்படத்தின் டிரைலர் எப்போது? அனல் பறக்க அப்டேட் கொடுத்த தயாரிப்பு நிறுவனம்!

LeoTrailer

விஜய் நடித்து வரும் லியோ திரைப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் எழுந்துள்ள நிலையில், படத்தை பார்க்க அனைவரும் ஆவலுடன் காத்துள்ளனர். லோகேஷ் கனகராஜ்  இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன் சர்ஜா, த்ரிஷா, பிரியா ஆனந்த், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். படம் வெளியாவதற்கு முன்பு படத்திற்கான இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெறும் என … Read more