#BreakingNews : காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார் குஷ்பு

காங்கிரசில் இருந்து விலகிய  குஷ்பு பாஜகவில் இணைந்துள்ளார்.  நடிகையாக இருந்த குஷ்பு கடந்த 2010-ஆம் ஆண்டு திமுகவில் இணைந்தார்.இதன் பின் திமுகவில் இருந்து விலகி கடந்த 2014-ஆம்  ஆண்டு காங்கிரசில் இணைந்தார் குஷ்பு .அவர் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் பதவி அளிக்கப்பட்டது.சமீப காலமாகவே காங்கிரஸ் செய்தி தொடர்பாளராக இருந்த குஷ்பு பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியானது.மேலும் பாஜகவில் இணையவே டெல்லி சென்றார் என்று தகவல் பரவிய நிலையில் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி … Read more

குஷ்புவை காங்கிரஸ் தொண்டர்கள் நடிகையாகத்தான் பார்த்தார்கள் -கே.எஸ்.அழகிரி

குஷ்புவை காங்கிரஸ் தொண்டர்கள் நடிகையாகத்தான் பார்த்தார்கள் என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.  சமீப காலமாகவே காங்கிரஸ் செய்தி தொடர்பாளராக இருந்த குஷ்பு பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியானது.மேலும்  பாஜகவில் இணையவே டெல்லி சென்றுள்ளார் என்று தகவல் பரவிய நிலையில் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் பதவியில் இருந்து குஷ்புவை காங்கிரஸ் நீக்கம்  செய்வதாக அறிவித்தது. எனவே இந்த அறிவிப்பு வெளியான சில நிமிடங்களில்  குஷ்பு  காங்கிரசில் இருந்து விலகுவதாக அக்கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு … Read more

நாளை பாஜகவில் இணைகிறார் குஷ்பூ..?

சமீபத்தில் மத்திய அரசு கொண்டு வந்த புதிய கல்விக் கொள்கைக்கு காங்கிரஸ் எதிர்த்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தித் தொடர்பாளரான குஷ்பூ ஆதரவு தெரிவித்தார். இதனால், இவர் பா.ஜ.கவில் இணைய உள்ளதாக தகவல் வெளியானது. பின்னர், உத்தரப் பிரதேசத்தில் இளம்பெண் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது, நான் பா.ஜ.கவில் சேர்வதாக இருந்தால், ஏன் போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும்..? என கூறினார். இந்நிலையில், நாளை … Read more

பாஜக அரசியல் செய்யவில்லை சர்வாதிகாரம் செய்கிறது – குஷ்பு ..!

உத்தர பிரதேசத்தில் 19 வயது தலித் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்நிலையில் இந்த சம்பவத்தை கண்டித்து காங்கிரஸ் சார்பில் சென்னையில் அறவழிப் போராட்டம் நடைபெற்றது. இதில் பேசி அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு சுந்தர், நடிகர் தற்கொலை செய்து கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் ஒரு தலித் பெண் கொலை செய்யப்பட்டதற்கு கொடுக்கப்படவில்லை. சம்பவத்தை திசை திருப்ப பாஜக அரசு எதை வேண்டுமானாலும் செய்யும். பாஜக தற்போது அரசியல் செய்யவில்லை சர்வாதிகாரம் செய்து … Read more

பாஜகவில் குஷ்பு இணைந்தால் வரவேற்பேன் – எல்.முருகன்

பாஜகவில் குஷ்பு இணைந்தால் வரவேற்பேன் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.  தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளது. இதற்காக தமிழகத்தில் உள்ள கட்சிகள் தயாராகி வருகின்றது.தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டும் ,கட்சி பொறுப்புகள் குறித்த அறிவிப்பும் அறிவித்து வருகின்றன. காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளராக இருந்து வருபவர் குஷ்பு. இதனிடையே  குஷ்பு பாஜகவில் இணைய உள்ள தகவல் வெளியாகி வருகிறது.இந்நிலையில் இது குறித்து தமிழக பாஜக … Read more

அமித்ஷா விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன்- குஷ்பு ட்விட் .!

மத்திய  உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா உறுதி செய்யபட்டது. இதையடுத்து, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அமித்ஷா அனுமதிக்கப்பட்டுள்ளார். Wishing our Union Home Minister @AmitShah ji a very speedy recovery. Get well soon. Prayers for your recovery. ???????????? — KhushbuSundar ❤️ (@khushsundar) August 2, 2020 இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கொரோனாவில் இருந்து விரைவில் இறைவனை வேண்டுகிறேன் என நடிகையும், காங்கிரஸ் செய்தி தொடர்பாளரான குஷ்பு தனது … Read more

ஸ்பெஷல் தினத்தில் ரிலீஸாகவிருக்கும் ரஜினியின் ‘அண்ணாத்த’.! அடுத்த ஷூட்டிங் எப்போது தெரியுமா.?

ரஜினியின் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் சென்னையில் தொடங்கப்படும் என்றும், அடுத்தாண்டு தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ரிலீஸ் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். சிறுத்தை சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, குஷ்பு, மீனா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்கவுள்ளனர். மேலும் நகைச்சுவை வேடங்களில் சூரி மற்றும் சதீஷ் நடிக்கவுள்ளனர்.டி. இமான் முதல்முறையாக ரஜினிகாந்த் படத்திற்கு இசையமைக்கிறார். … Read more

தலையை ஆட்டும் ரோபோ இல்லை – குஷ்பூ விளக்கம்

புதிய கல்விக்கொள்கைக்கு காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பூ வரவேற்பு தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தலைமையில்  நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் புதிய கல்வி கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட்டது.கடந்த 34 ஆண்டுகளாக கல்விக் கொள்கையில் மாற்றம் செய்யப்படாமல் இருந்த நிலையில் பல்வேறு மாற்றங்களுடன் வெளியிடப்பட்டது. இது குறித்து காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர்  குஷ்பூ பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,புதிய கல்விக்கொள்கையை வரவேற்பதாக தெரிவித்துள்ளார்.குஷ்பூவின் இந்த காங்கிரஸ் கட்சிக்குள் பீதியை கிளப்பியது.இதன் பின்னர் இதற்கு விளக்கம் … Read more

ஹீரோயின் ரேஞ்சுக்கு ஸ்லிம்மாக மாறிய நடிகை குஷ்புவின் மகள்.! வைரல் புகைப்படம் உள்ளே.!

நடிகை குஷ்புவின் மகள் தனது உடல் எடையை 25கிலோ வரை குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ள புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் 80ஸ் மற்றும் 90ஸில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் குஷ்பு. தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு திரையுலகிலும் 90ஸில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். கோவில் எல்லாம் இவருக்காக ரசிகர்கள் கட்டியுள்ளனர். அந்த அளவுக்கு ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கிறார் குஷ்பு. சமீப காலமாக சினிமாவிலிருந்து விலகி இருந்த … Read more

80ஸ் ஹீரோயின்கள் ஒரே படத்தில்.! படத்தின் பெயர் என்ன தெரியுமா.!

1980-களில் இந்த நான்கு நாயகிகளின் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற நான்கு வெவ்வேறு திரைப்படங்களில் நால்வரின் கதா பாத்திரத்தை கதைக்களமாக  கொண்டும், தற்போதைய வாழ்வை அடித்தளமாக கொண்டும் உருவாக்கப்பட்டுள்ள ஒரு குடும்ப திரைப்படமாகும் . 80ஸ் ஹீரோயின்கள் என்றால் நமக்கு நினைவில் வருவது ராதிகா, குஷ்பு, ஊர்வசி, சுஹாசினி உள்ளிட்ட பலர். தற்போது இவர்கள் நால்வரும் ஒரே படத்தில் இணைகிறார்கள். இசையமைப்பாளரான  ஜேம்ஸ் வசந்தன் இயக்கி இசையமைக்கும் இந்த படத்தை மிராக்கிள் என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ளது. தமிழ், தெலுங்கு, … Read more