Half Chinese: எலன்மஸ்க் ஒரு அரை சீனர்-ராப் பாடகர் வார்த்தை தாக்குதல்; எலன் மஸ்க்கின் நக்கல் பதில் !

பிரபல ராப் பாடகர்  கன்யே வெஸ்ட்-ன் இன்ஸ்டாகிராம் பதிவிற்கு எலன்மஸ்க் அவரது பாணியில்  நக்கலாக பதிலளித்துள்ளார் .  பிரபல ராப் பாடகர்  கன்யே வெஸ்ட், திங்களன்று இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை  பகிர்ந்துள்ளார், அதில் உலகின் மிகப் பெரிய பணக்காரர் எலான் மஸ்க் “அரை-சீனராக” இருக்கலாம் மற்றும் “சிக்கியுள்ள முதல் மரபணு கலப்பினமாக” இருக்கலாம் என்று கூறி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளார். ராப் பாடகர்  கன்யே வெஸ்ட் வியாழனன்று ஹிட்லரைப் புகழ்ந்து, யூத எதிர்ப்புக் கருத்துக்களை வெளியிட்ட பிறகு, … Read more