பிரபல பின்னணிப் பாடகி கல்யாணி மேனன் காலமானார்.!

பாடகியும், இயக்குனர் ராஜுவ் மேனனின் தாயுமான கல்யாணி மேனன் காலமானார். பிரபல பின்னணிப் பாடகி கல்யாணி மேனன் தமிழில் முத்து படத்தில் இடம்பெற்ற குலுவாலிலே, அலைபாயுதே படத்தில் இடம்பெற்ற அலைபாயுதே, விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தில் ஓமணப் பெண்ணே உள்ளிட்ட பல பாடல்கள் பாடியுள்ளார். அதிகமாக தமிழில் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமானின் இசையில் பாடியிருக்கிறார். இவர் இயக்குனர் ராஜீவ் மேனன் தயார் ஆவர். இந்நிலையில், பாடகி கல்யாணி மேனன் உடல் நல குறைவால் சென்னையில் உள்ள மருத்துவமனையில் கடந்த … Read more