BREAKING NEWS:சற்று நேரத்தில் தீர்ப்பு தமிழக அரசு பதில் மனு தாக்கல்

மெரினாவில் இடம் ஒதுக்குவதற்கு தமிழக அரசு பதில் மனு தாக்கல் இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பு வரவுள்ளது மெரினாவில் திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய அனுமதி கோரி திமுக மனு மீதான  விசாரணை தொடங்கியது.சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி குலுவாடி ரமேஷின் வீட்டில் வைத்து விசாரணை நடைபெற்று வந்தது இதனிடையில் இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய என்ன சட்ட சிக்கல் என்பதை தமிழக அரசு தெளிவு படுத்தவேண்டும் என்றும் … Read more

பொதுமக்களின் கண்ணீரில் நிரம்பி வழியும் ராஜாஜி ஹால்

கலைஞரின் உடல் ராஜாஜி ஹாலில் இறுதி அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது பொதுமக்கள் மற்றும் பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர் கண்ணீர் கடலில் மிதக்கிறது ராஜாஜி ஹால் ,ஆளுநர் பன்வாரிலால் சற்று நேரத்திற்கு முன்  வந்து சென்றார் . இதனிடையில் மெரினாவில் இடம் ஒதுக்குவதற்க்கான வழக்கு தீர்ப்பு இன்னும் சற்றுநேரத்தில் வரவுள்ளது .