விஜய்சேதுபதி மகள் பற்றி ஆபாசமாக பதிவிட்டவர் மீது விரைவில் நடவடிக்கை – கடம்பூர் ராஜு

விஜய்சேதுபதி மகள் பற்றி ஆபாசமாக பதிவிட்டவர் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் இன்று தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், முதல்வருடன் நடைபெற்ற ஆலோசனைகூட்டத்தில் திரையரங்குகள் திறப்பது குறித்து பேசினோம் விரைவில் திரையரங்கு திறப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்று கூறினார். மேலும் அவர் கூறுகையில், விஜய் சேதுபதியின் 800 பட விலகல்  குறித்து கேட்ட கேள்விக்கு, முரளிதரனே 800 திரைப்படத்தில் இருந்து … Read more