பேக் டூ பேக் மாஸ் காம்போ! சர்ப்ரைஸ் காட்டும் சூர்யா & ஸ்டூடியோ கிரீன்!

நடிகர் சூர்யா நாடிப்பில் கடைசியாக தானா சேர்ந்த கூட்டம் படம் வெளியாகி இருந்தது. அதனை அடுத்து சூர்யாவின் எந்த படமும் வெளியாகமல் இருந்தது. அதற்கடுத்து செல்வராகவன் இயக்கத்தில் என்.ஜி.கே படம் வெகுநாட்கள் தள்ளிபோய் தற்போது மே 31இல் வெளியாக உள்ளது. அடுத்து சுதா கொங்கார இயக்கத்தில் சூரரை போற்று படத்தில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து, அஜித்தின் ஆஸ்தான இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதன் அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்தை … Read more