பாலிவுட்டில் களமிறங்கிய அனிருத்.! நெகிழ்ச்சியில் அவரே போட்ட ட்வீட்.!

தமிழ் சினிமாவில் 3 என்ற படத்திற்கு இசையமைத்ததன் மூலம் அறிமுகமானவர் அனிருத். இதுவரை தமிழில் 26 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். இவரது இசையில் வெளியான பாடல்கள் அணைத்து ரசிகர்களுக்கு மத்தியில் மிகப்பெரிய வெற்றியை பெற்று விடுகிறது. இவரது பின்னணி இசைக்கு மட்டும் தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. தொடர்ந்து பெரிய பட்ஜெட் படங்களுக்கு தான் இசையமைத்து வருகிறார். ரஜினியிலிருந்து சிவகார்த்திகேயன் வரை, அணைத்து டாப் நடிகர்களின் படங்களுக்கும் அனிருத் இசையமைத்துவிட்டார். கமலின் நடிப்பில் இன்று வெளியான விக்ரம் … Read more

ஷாருக்கானை வைத்து சம்பவம் செய்த அட்லீ.! அடுத்த பிளாக் பஸ்டர் லோடிங்..

தமிழ் சினிமாவில் “ராஜா ராணி” என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் இயக்குனர் அட்லீ. இந்த படத்தை தொடர்ந்து அதன்பிறகு நடிகர் விஜய் வைத்து தெறி, மெர்சல், பிகில் போன்ற படங்களை இயக்கி ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானார். இந்த பிளாக் பஸ்டர் வெற்றியை தொடர்ந்து இயக்குனர்அட்லீக்கு ஷாருக்கானை வைத்து படம் இயக்க வாய்ப்பு கிடைத்தது. ஷாருக்கானை வைத்து ஒரு பெரிய பட்ஜெட்டில் ஒரு படத்தை இயக்க தொடங்கினார்.  இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். … Read more