யோவ் சும்மா இருயா…’வாரிசு’ நடன இயக்குனரால் கடிந்து கொண்ட தமன்.!

விஜய் ரசிகர்கள் அனைவரும் வாரிசு திரைப்படத்தை பார்க்க ஆவலுடன் காத்துள்ளனர். வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்து வருகிறார். படத்தில் நடன இயக்குனராக ஜானி மாஸ்டர் பணியாற்றி வருகிறார். படத்திற்கான முதல் பாடல் ரஞ்சிதமே பாடல் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று லைக்குகளை குவித்து வருகிறது. விரைவில் படத்தின் இரண்டாவது பாடலும் வெளியாகவுள்ளது. ரசிகர்கள் அனைவரும் அந்த பாடலை கேட்க ஆவலுடன் காத்துள்ளனர். … Read more

தளபதி 65 படத்தில் இணைந்த பிரபல நடன இயக்குனர்..??

தளபதி 65 படத்தில் பிரபல நடன இயக்குனரான ஜானி மாஸ்டர் படத்தில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த பொங்கலை முன்னிட்டு விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் அமோக வரவேற்பை பெற்று மாபெரும் வசூல் சாதனையை படைத்தது. இந்த வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் விஜய் தனது 65 வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்குகிறார். நடிகை பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளார். இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு … Read more