ஜார்க்கண்ட் மாநிலத்தில் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு அடுத்த வாரம்.!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு அடுத்த வாரம் வெளியிடப்பட உள்ளது. ஜார்க்கண்டில் இந்த ஆண்டு 10 ஆம் வகுப்பு தேர்வில் சுமார் 3.8 லட்சம் மாணவர்கள் கலந்து கொண்டனர். இதன் முடிவு ஜூலை 10 க்குள் அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. ஜார்கண்ட் கல்வி கவுன்சில் (ஜேஏசி) 10 ஆம் வகுப்பு தேர்வின் முடிவை அடுத்த வாரம் வெளியிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜே.ஏ.சி-யின் தலைவர் அரவிந்த் பிரதாப் சிங்  கூறியுள்ளார். இன்னும் சில … Read more