எஸ்டிஆரின் ‘டேய் மாமே’ பாடல் செய்த சாதனை.!

மகத் நடித்துள்ள இவன் தான் உத்தமன் என்ற படத்திலுள்ள டேய் மாமே என்ற சிலம்பரசன் பாடிய பாடல் 1 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி இளம் நடிகராக திகழ்பவர் மகத். அஜித் மற்றும் விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள இவர் தற்போது ஹீரோவாக ‘இவன் தான் உத்தமன்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் இவருக்கு ஜோடியாக பிக்பாஸ் பிரபலமான யாஷிகா ஆனந்த் நடித்துள்ளார். மேலும் மாக்கபா ஆனந்த், மனோபாலா, … Read more