சர்வதேச மகளிர் தின வாழ்த்துக்கள் !!!!!

  மகளிர் என்பவர்கள் மகத்தானவர்கள் அவர்களின் சிறப்பை போற்றுவதற்கு ஒவ்வொரு ஆண்டும் சர்வதேசமகளிர் தினம் கொண்டாடபடுகிறது. மகளிர் சுகந்திரமாக தங்களுடைய உரிமைகளையும், சிந்தனைகளையும் பேசுவதற்கு வாய்ப்பளிப்போம் என்று உறுதி மொழி எடுப்போம். மகளிர் என்பவர்கள் மகத்தானவர்கள் அவர்களின் சிறப்பை போற்றுவதற்கு ஒவ்வொரு ஆண்டும் சர்வதேசமகளிர் தினம் கொண்டாடபடுகிறது. இன்று உலகம் முழுவதும் மகளிர் தினம் கொண்டாட இருக்கிறது. பெண்களை வெறும் போதை பொருளாக பார்க்காமல் அவர்களின் ஆசைகளுக்கும், உணர்வுகளுக்கும் மதிப்பளித்து அவர்களை போற்றுவோம். “பெண்கள் நம் நாட்டின் … Read more