லண்டனில் படமாக்கவுள்ள டாப்ஸியின் ‘ஷபாஷ் மிது’.!

டாப்ஸி பன்னு நடிக்கும் ஷபாஷ் மிது படத்தின் படப்பிடிப்பை லண்டனில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் ஆவார். இவரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு உருவாகும் திரைப்படம் ஷபாஷ் மிது. ராகுல் தோலாகியா இயக்கும் இந்தப் படத்தில் மிதாலி ராஜாக டாப்ஸி பன்னு நடிக்கிறார். சமீபத்தில் அதன் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது ஊரடங்கு காரணமாக படப்பிடிப்புகள் ரத்து … Read more