இசைஞானிக்கு ‘தாதா சாகேப் பால்கே’ விருது வழங்க கோரி வேண்டுகோள் விடுத்த பிரபல இயக்குநர்.!

இளையராஜா அவர்களுக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்க வேண்டும் என்று வெங்கட் பிரபு வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ் சினிமாவின் இசைஞானி இளையராஜா அவர்கள் ஐயாயிரத்திற்கு மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்தது மட்டுமில்லாமல் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு பின்னணி இசையும் செய்துள்ளார். 5 முறை தேசிய விருதையும், பத்மபூஷன், பத்மவிபூஷன் உள்ளிட்ட பல விருதுகளை பெற்ற இளையராஜா அவர்களுக்கு ‘தாதா சாகேப் பால்கே’ விருது வழங்க வேண்டும் என்று பிரபல இயக்குநர் வேண்டுகோள் விடுத்துள்ளார். நடிகரும், இயக்குநருமான வெங்கட் … Read more

இசைஞானி இளையராஜாவின் திரைப்பயணம்.!

இசைஞானி இளையராஜாவின் பிறந்தநாள் இன்று. பிறப்பு :- தேனி மாவட்டத்திலுள்ள பண்ணைப்புரத்தில் ராமசாமி மற்றும் சின்னத்தாயம்மாள் என்பவருக்கு பிறந்தவர் தான் ராசய்யா என்னும் இளையராஜா. மேலும் இவருக்கு பாவலர் வரதராஜன், டேனியல் பாஸ்கர், அமர் சிங் என்ற சகோதரர்களும், ஜீவா என்ற மனைவியும் உள்ளனர். ஜீவா மற்றும் இளையராஜா தம்பதியருக்கு கார்த்திகேயன், யுவன் ஷங்கர் மற்றும் பவதாரணி என்ற பிள்ளைகள் உள்ளனர். இவருடைய சகோதரர்களும், பிள்ளைகளும் தற்போது இசையமைப்பாளர்களாக சினிமாவில் வலம் வருகின்றனர். கிட்டார் மற்றும் ஹார்மோனியம் … Read more