திரைப்படமாக உருவாகிறது எலான் மஸ்க்கின் வாழ்க்கை வரலாறு! முழு விவரம்…

ELON MUSK

டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்கின் வாழ்க்கையை திரைப்படமாக எடுக்க திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்படுவது வழக்கமான ஒன்றாக தற்போது மாறிவிட்டது. குறிப்பாக, அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் கிரிக்கெட் ஜான்பாவான்களை வைத்து படமாக்கி வருகிறார்கள். அந்த வகையில், விஞ்ஞானிகளை வைத்தும் படமாக்க தொடங்கி விட்டனர். முன்னதாக, விண்வெளி ஆய்வு மையம் முன்னாள் விஞ்ஞானி மற்றும் விண்வெளிப் பொறியியலாளரான நம்பி நாராயணனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு நடிகர் மாதவன் அவரது பெயரில் படமாக்கினார். … Read more