அருண் விஜய்யின் பர்த்டே ஸ்பெஷல்.! சினம் பட போஸ்டரை வெளியிட்ட விஜய் சேதுபதி.!

அருண் விஜய்யின் பிறந்தநாள் ஸ்பெஷலாக அவரது சினம் பட போஸ்டரை விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார். நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படங்களில் ஒன்று சினம் .ஜீஎன்ஆர் குமாரவேலன் இயக்கும் இந்த படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பல்லக் லால்வாணி நடித்துள்ளார் . மூவிங் ஸ்லைட்ஸ் நிறுவனம் சார்பில் அருண் விஜய்யின் தந்தையும் , நடிகருமான விஜயகுமார் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஷபீர் இசையமைக்க கோபிநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார் . இந்த படத்தில் அருண் விஜய் போலீஸ் … Read more