4 இயக்குனர்கள் இணைந்து இயக்கும் “பாவ கதைகள்” டீசர்.!

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர்களான கௌதம் மேனன், சுதா கொங்கரா, விக்னேஷ் சிவன் மற்றும் வெற்றிமாறன் ஆகியோர் இணைந்து இயக்கும் ஆந்தலாஜி படமான பாவ கதைகள் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதை தொடர்ந்து பல இயக்குனர்கள் ஓடிடி தளத்திற்காக ஆந்தலாஜி படங்களை இயக்கி வந்தனர் .அதன்படி தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர்களான கௌதம் மேனன், சுதா கொங்கரா, விக்னேஷ் சிவன் மற்றும் வெற்றிமாறன் ஆகிய நான்கு பேர் இணைந்து “பாவ கதைகள்” என்ற … Read more

9 வருடங்களுக்கு பின் சிம்புவுடன் ஜோடி சேரும் தல-தளபதி நடிகை .!

9 வருடங்களுக்கு பின் சிம்புவிற்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் சிம்பு மாநாடு படத்திற்கு முன்பு சுசீந்திரன் அவர்களின் இயக்கத்தில் “ஈஸ்வரன்”என்ற படத்தை நடித்து முடித்ததுடன், அதற்கான டப்பிங் பணிகளையும் முடித்து தற்போது அந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. அதனையடுத்து சிம்பு புதுச்சேரியில் நடைபெற்று வரும் மாநாடு படத்தின் படப்பிடிப்பில் கலநது கொண்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் சிம்பு மாநாடு படத்தை அடுத்து நடிக்கும் படம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. … Read more