மீண்டும் டிக்டாக் செயலீக்கு ஆதரவு தெரிவிக்த கூகிள்.. 8 மில்லியன் எதிர்மறை விமர்சனங்களை நீக்கியுது!

கூகுள் நிறுவனம், டிக்டாக் செயலிக்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், மேலும் 6 மில்லியன் எதிர்மறை விமர்சனங்களை நீக்கியுள்ளது. ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் என பல சமூக வலைத்தளங்களில் சமீபகாலமாக வைரலாகி வரும் ஒரே ஹாஷ்டேக் #Bantiktok, #Tiktokdown, #BanTikTokinIndia. இதுபோல டிக்டாக் செயலிக்கு எதிராக பல ஹாஷ்டேகுகளை ட்ரெண்டாக்கி வருகின்றனர். அதற்கு காரணம், யூடுப் மற்றும் டிக்டாக்கில் பரவிய சமூக விரோத விடியோக்கள். அதில் தொடக்கமாக அமைந்தது, டிக்டாக்கில் பிரபலமான பைசல் சித்திகின் விடியோதான். சமீபத்தில் இவர் ஒரு … Read more

டிக்டாக் செயலிக்கு ஆதரவு தெரிவித்த கூகுள்.. ஒரே நாளில் 16,00,000 விமர்சனங்கள் நீக்கம்

கூகுள் நிறுவனம், டிக்டாக் செயலிக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக, அந்த செயலிக்கு எதிர்மறையாக விமர்சனம் செய்தோரில், ஒரே நாளில் 16,00,000 விமர்சனங்கள் நீக்கியுள்ளது. ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் என பல சமூக வலைத்தளங்களில் சமீபகாலமாக வைரலாகி வரும் ஒரே ஹாஷ்டேக் #Bantiktok, #Tiktokdown, #BanTikTokinIndia. இதுபோல டிக்டாக் செயலிக்கு எதிராக பல ஹாஷ்டேகுகளை ட்ரெண்டாக்கி வருகின்றனர். அதற்கு காரணம், கடந்த ஒரு வாரமாக, யூடுப் மற்றும் டிக்டாக்கில் பரவிய சமூக விரோத விடீயோக்கள். அதில் தொடக்கமாக அமைந்தது, டிக்டாக்கில் பிரபலமான … Read more