ரிலீஸ் தேதியை குறித்த கீர்த்தி சுரேஷின் அடுத்த படம்.!

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள குட் லக் சகி திரைப்படம் வரும் ஜூன் 3-ம் தேதி வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக மட்டுமின்றி தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ்.தற்போது இவர் பொன்னியின் செல்வன்,அண்ணாத்த,சாணிக் காயிதம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.அது மட்டுமின்றி 4 தெலுங்கு படங்களிலும் ,2 மலையாள படங்களிலும் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். அவ்வாறு அவர் நடித்து முடித்துள்ள திரைப்படங்களில் ஒன்று குட் லக் சகி.நாகேஷ் … Read more