ஜிமெயில் ஆன்ட்ராய்டு செயலியில் புதிய அப்டேட் ..!

ஜிமெயில் ஆன்ட்ராய்டு செயலியில் புதிய அம்சம் சேர்க்கப்பட்டு வருகிறது. இவை மின்னஞ்சல்களில் வலது மற்றும் இடது புறமாக ஸ்வைப் செய்து அவற்றின் ஆக்ஷன்களை கஸ்டமைஸ் செய்கிறது. ஆன்ட்ராய்டு தளத்தின் புதிய வெர்ஷன் 8.5.20-வில் கிடைக்கும் இந்த வசதி, வாடிக்கையாளர்களுக்கு புதிய அப்டேட்டில் கிடைக்குமா அல்லது இது சர்வெர் சார்ந்த அப்டேட்டா என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை. எனினும் ஜிமெயில் பயனர்கள் இனி வலது மற்றும் இடது புற ஸ்வைப்களுக்கான கன்ட்ரோல்களை மாற்றியமைக்க முடியும். ஜிமெயில் ஆன்ட்ராய்டு … Read more

“படித்தவுடன் கிழிக்கவும்” என்பதைப்போல படித்ததும் ‘தானாக அழிந்து போகும் இமெயில்’..!!

கூகுள் நிறுவனத்தின் பிரபல இமெயில் சேவையான ஜிமெயிலில், புதிய டிசைன் உட்பட பல புதிய அம்சங்களை கொண்டு வரும் பணியில் ஈடுபட்டுள்ளது , மறுகையில் ‘செல்ப் டிஸ்ட்ரெக்ட்டிங்’ (self-destructing) எனப்படும் தானாகவே அழிந்து போகும் இமெயில்களை உருவாக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முன்னர் வெளியான அறிக்கையின்படி, புதிய ஜிமெயில் வடிவமைப்பு மற்றும் அம்சங்கள் ஆனது, வருகிற மே மாதம் நிகழும் கூகுள் ஐ/ஓ மாநாட்டில் அறிவிக்கப்பட உள்ளது. அவைகளில் மிகவும் புதிய மற்றும் அதிகம் பேசப்பட்ட … Read more