மனைவி, குழந்தைகளுடன் காதல் சின்னத்தை சுற்றிப்பார்த்து வரும் செல்வராகவன்.!

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை படமாக இயக்குவதில் சிறந்த இயக்குனர் செல்வராகவன் என்று கூறலாம். இவரது இயக்கத்தில் வெளியான ஆயிரத்தில் ஒருவன், காதல்கொண்டேன், புதுப்பேட்டை, 7ஜி ரெம்போ காலனி ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களுக்கு மனதில் நீங்காத ஒரு படமாக இருக்கிறது. தற்போது இயக்குனர் செல்வராகவன் நடிகர் தனுஷை வைத்து நானே வருவேன் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதற்கான படப்பிடிப்பும் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுமட்டுமின்றி, அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் சாணி காய்யிதம் சாணி காகிதம் படத்திலும், … Read more