கேப் பயணிகளுக்காக கூகுள் மேப்ஸ் வெளியிட்ட புதிய அம்சம்.. என்னவாக இருக்கும்?

கூகுள் மேப்ஸின் புதிய அம்சம். டிரைவர் மேப்பில் காட்டும் வழியை தவிர, வேறு பாதையில் பயணித்தால் உங்களுக்கு எச்சரிக்கை விடுக்கும்.  நீங்கள் வெளியே செல்வதற்காக கேபில் செல்கிறீர்களா? டிரைவர் சரியான ரூட்டில் தான் வாகனத்தை ஓட்டுகிறாரா என்ற சந்தேகம் உங்களுக்கு எழுந்திருக்கும். ஆனால் இந்த சந்தேகத்திற்கு விடை அளிக்க கூகுள் மேப்ஸ் ஒரு அம்சத்தை வழங்கியுள்ளது. அது, ஆஃப் ரூட் அலர்ட் ஆகும். அதாவது கேப் டிரைவர் மேப்பில் காட்டும் வழியை தவிர, வேறு பாதையில் வாகனத்தை … Read more