“நவரசா”வெப் தொடரில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிப்பது இவரா .?

கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் நவரசா வெப் தொடரில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரயாகா மார்ட்டின் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் சூர்யா தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் நவரசா எனும் வெப்தொடரில் நடித்து வருகிறார் . நெட்ஃபிளிக்ஸ் தளத்திற்காக மணிரத்னம் மற்றும் ஜெயேந்திர பஞ்சாபகேசன் தயாரித்துள்ள இந்த ஆந்தாலாஜி வெப் தொடரின் ஒரு பிரிவினை கௌதம் மேனன் இயக்குகிறார். கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகும் பிரிவில் சூர்யா நடித்துள்ளார். படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது குறிப்பிடத்தக்கது. பாடகராக நடித்துள்ள … Read more

“குடும்பத்தின் மானம்,ஆணவம்,கௌரவத்தை வீட்டிலுள்ள பெண்கள் தான் சுமக்கிறாங்க “-மிரட்டலாக வெளியான பாவக்கதைகள் டிரைலர்.!

பிரபல இயக்குனர்களான கௌதம் மேனன், சுதா கொங்கரா, விக்னேஷ் சிவன் மற்றும் வெற்றிமாறன் ஆகிய நான்கு பேர் இணைந்து இயக்கிய “பாவ கதைகள்” தொடரின் டிரைலர் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர்களான கௌதம் மேனன், சுதா கொங்கரா, விக்னேஷ் சிவன் மற்றும் வெற்றிமாறன் ஆகிய நான்கு பேர் இணைந்து “பாவ கதைகள்” என்ற பெயரில் ஒரு அந்தலாஜி வெப் சீரிஸை நெட்பிளிக்ஸ் தளத்திக்ற்காக இயக்கி வந்தனர் . இதில் விக்னேஷ் சிவன் இயக்கும் “லவ் பண்ணா … Read more

4 பிரபல இயக்குனர்கள் இணைந்து இயக்கும் ” பாவ கதைகள்”.! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட விக்னேஷ் சிவன்.!

கௌதம் மேனன், சுதா கொங்கரா, விக்னேஷ் சிவன் மற்றும் வெற்றிமாறன் இணைந்து இயக்கும் பாவ கதைகள் தொடரை வரும் 18-ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதை தொடர்ந்து பல இயக்குனர்கள் ஓடிடி தளத்திற்காக ஆந்தலாஜி படங்களை இயக்கி வந்தனர் .அதன்படி தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர்களான கௌதம் மேனன், சுதா கொங்கரா, விக்னேஷ் சிவன் மற்றும் வெற்றிமாறன் ஆகிய நான்கு பேர் இணைந்து “பாவ கதைகள்” என்ற பெயரில் … Read more