ஸ்வீட்டிலும் தங்கமா?? அசத்தும் பிரபல ஸ்வீட் கடை!

சூரத்தில் உள்ள பிரபல ஸ்வீட் கடை ஒன்றில் புதிதாய் “தங்க ஸ்வீட்” அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவில் பண்டிகைக்காலம் தொடங்கியுள்ளதால், உடைகள், இனிப்புகள் உள்ளிட்டவைகளின் விற்பனை அனல்பறக்கத் தொடங்கியுள்ளது. மேலும், மக்களை கவரும் வகையில் புதிய பல ஸ்வீட், கார வகைகளை அறிமுகப்படுத்தியும் வருகின்றனர். அந்தவகையில், குஜராத் மாநிலம், சூரத்தில் உள்ள ஒரு ஸ்வீட் கடையில் ஒரு ஸ்வீட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. தற்பொழுது தங்கம் விற்கும் விலைக்கு வங்கியில் லோன் வாங்கித்தான் வாங்க வேண்டும். இதனால் நடுத்தர மக்கள் பலரும் அவதிப்பட்டு … Read more