“புதிய வேளாண் சட்டத்தால் விவசாயிகளுக்கு பாதிப்பில்லை”- மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்!

புதிய வேளாண்சட்டங்களால் விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லையெனவும், வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப் விவசாயிகள் மட்டுமே போராடுகின்றனர் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். சென்னையை அடுத்த மறைமலை நகரில் நடைபெறும் கூட்டத்தில் சுற்றுசூழல் மற்றும் தகவல் ஒளிபரப்பு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கலந்துகொண்டார். அந்த கூட்டத்தில் வேளாண் சட்டங்களில் இருக்கும் நன்மைகள் குறித்து அவர் விளக்கமளித்தார். அதுகுறித்து பேசிய அவர், தாங்கள் விளைவித்த பொருட்களுக்கு விலையை நிர்ணயிக்க முடியாத நிலையில் விவசாயிகள் இருந்ததாகவும், தமிழகம், கர்நாடகா, … Read more

“காங்கிரஸ் கட்சி எப்போதும் விவசாயிகளுக்கு எதிரானது”- மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர்!

ராகுல் காந்தி பேசுவதை காங்கிரஸ் கட்சியே பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை எனவும், காங்கிரஸ் கட்சி எப்போதும் விவசாயிகளுக்கு எதிரானது என மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறினார். அண்மையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஹரியானா, குஜராத், பஞ்சாப், உத்தரப்பிரதேம், உள்ளிட்ட பல மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள், டெல்லி எல்லையில் போராட்டம் நடத்திவருகின்றனர். இவர்களின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டு வரும் நிலையில், விவசாயிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தைகள் நடத்தினார்கள். … Read more