நாளை திரைக்கு வரும் 6 தமிழ்ப் படங்கள்.! ஒவ்வொன்றும் ஒரு ரகம்…

JBaby - Guardian

Tamil Movies: ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் தென்னிந்திய சினிமாவின் திரைப்படங்கள் வெளியாவது வழக்கம். அதிலும் தமிழ் சினிமாவில் போட்டி போடு திரைப்படங்களை களமிறக்குவர். அந்த வகையில், இந்த வார வெள்ளிக்கிழமை அதாவது நாளை மார்ச் 8 ஆம் தேதி 6 தமிழ்ப் படங்கள் வெளியாகிறது. அதன்படி, பா.ரஞ்சித் தயாரிப்பில் ஊர்வசி நடித்துள்ள ‘ஜே பேபி’, ஹன்சிகாவின் ‘கார்டியன்’, ஷில்பா மஞ்சுநாத் நடித்துள்ள ‘சிங்கப்பெண்ணே’, ‘அரிமாபட்டி சக்திவேல்’, அறிமுக நடிகர்கள் நடித்துள்ள ‘நல்ல பேரை வாங்க – வேண்டும் பிள்ளைகளே’, … Read more