குழந்தையின் பெயரை மகிழ்ச்சியுடன் அறிவித்த பிக்பாஸ் பிரபலம்.!

பிக்பாஸ் பிரபலமான நடிகர் டேனியலின் குழந்தையின் பெயரை Kayson Hayes Daniel என்று வைத்துள்ளதாக அறிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தின் மூலம் ரசிகர்களை சிரிக்க வைத்து பிரபலமானவர் டேனியல் போப். இவர் அதனையடுத்து கவலை வேண்டாம், ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன், திரி, காத்தாடி உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். இதற்கிடையில் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 2-ல் கலந்து கொண்ட … Read more