வீட்டிலிருந்து வேலை செய்வதற்கான புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்ட மத்திய அரசு

வீட்டிலிருந்து வேலை செய்வதற்கான புதிய விதி 43A யை (சிறப்புப் பொருளாதார மண்டல விதிகள், 2006) வர்த்தகத் துறை அறிவித்துள்ளது. வீட்டிலிருந்து வேலை செய்வது (WFH) அதிகபட்சமாக ஒரு வருடத்திற்கு அனுமதிக்கப்படுகிறது என்று வர்த்தக அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. புதிய விதியானது, SEZ இல் உள்ள ஒரு யூனிட்டின் குறிப்பிட்ட வகை ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்யும் வசதியை வழங்குகிறது.வீட்டிலிருந்து வேலை செய்வது இப்போது அதிகபட்சமாக ஒரு வருடத்திற்கு அனுமதிக்கப்படுகிறது. சிறப்புப் பொருளாதார மண்டலப் பிரிவில்,ஒப்பந்த ஊழியர்கள் … Read more