ஒரு அப்டேட்காக ஒரு வருசமாக காத்திருக்கும் விக்ரம் ரசிகர்கள்.! கடைசியாக 6 மணி..

இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “கோப்ரா”. இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரித்துள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் இசையமைத்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு கடந்த 2020-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அடுத்ததாக கொரோனா பரவல் காரணமாக நிறுத்தி நிறுத்தி எடுக்கப்பட்டது. அதன் பின் இறுதியாக இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் படப்பிடிப்பு முடிக்கப்பட்டது.தற்போது படத்தின் இறுதிக்கட்ட … Read more

கோப்ரா படத்திற்காக கடும் ரிஸ்க் எடுத்த சியான் விக்ரம்.!

விக்ரம் காது மற்றும் கண்களில் தண்ணீர் புகுந்ததால் அவருக்கு நரம்பு பாதிப்பு ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் விக்ரம் தற்பொழுது இயக்குனர் ஆர்.அஜய் ஞானமுத்து அவர்களின் இயக்கத்தில் நடிக்கவுள்ள திரைப்படம் கோப்ரா. இந்த திரைப்படத்தில் இசையமைப்பாளர் எ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார், மேலும் வியாகாம் 18 மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது, இந்த நிலையில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி மக்களுக்கு மத்தியில் மிகுந்த வரவேற்ப்பை பெற்றது மேலும் இந்த படத்தில் … Read more