#Breaking:இனி நேரடி கண்காணிப்பு – ‘CM dashboard’ திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்!

சென்னை:அரசின் அலுவல்களை தன் அறையில் இருந்து நேரடியாக கண்காணிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள மின்னணு தகவல் பலகை (CM dashboard) திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தற்போது தொடங்கி வைத்துள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் அனைத்துத்துறை செயலாளர்களுடன் ஆலோசனை நடத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள்,அனைத்து துறை சார்ந்த திட்டங்கள்,செயல்பாடுகள் குறித்து நாள்தோறும் தானே நேரடியாக கண்காணிக்க உள்ளதாக தெரிவித்திருந்தார். அதன்படி,முதலமைச்சர் அறையில் மின்ணணு பலகை மூலம் அரசின் திட்டங்களின் நிலையை கண்காணிக்கும் திட்டம் இன்று தொடங்கப்படும் என்றும்,மின்னணு தகவல் … Read more

CM dashboard திட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்!

திட்டங்களின் நிலவரம் குறித்து முதலமைச்சர் முக ஸ்டாலின் நேரடியாக கண்காணிக்கும் CM dashboard திட்டம் இன்று தொடக்கம். தமிழ்நாடு அரசின் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைக்கும் வகையில் புதிய முயற்சியில் “CM Dashboard” என்ற புதிய திட்டம் இன்று தொடங்கப்படுகிறது. அரசின் அலுவல்களை தன் அறையில் இருந்து நேரடியாக கண்காணிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள மின்னணு தகவல் பலகையை (CM dashboard) திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். தமிழ்நாடு 360 என்ற இந்த திட்டம் மூலம், அரசின் … Read more

CM dashboard திட்டத்தை நாளை தொடங்கி வைக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர்!

அரசின் அலுவல்களை தன் அறையில் இருந்து நேரடியாக கண்காணிக்கும் CM dashboard திட்டத்தை நாளை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர். தமிழ்நாடு அரசின் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைக்கும் வகையில் புதிய முயற்சியில் “CM Dashboard” என்ற புதிய திட்டத்தை நாளை தொடங்கப்படுகிறது. அரசின் அலுவல்களை தன் அறையில் இருந்து நேரடியாக கண்காணிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள மின்னணு தகவல் பலகையை (CM dashboard) திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார். தமிழ்நாடு 360 என்ற தமிழ்நாடு அரசின் துறை … Read more