தனுஷின் வேலையில்லா பட்டதாரி படத்தின் இயக்குநரின் தந்தை காலமானார்.!

தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி படத்தின் இயக்குனரான வேல்ராஜ் அவர்களின் தந்தை வயது மூப்பு காரணமாக காலமானார். கடந்த 2014-ல் தனுஷ் மற்றும் அமலாபால் நடிப்பில் வெளியான திரைப்படம் வேலையில்லா பட்டதாரி. இந்த படத்தினை பிரபல ஒளிப்பதிவாளரான வேல்ராஜ் இயக்கியிருந்தார். சுமார் 6 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளரான வேல்ராஜ் அவர்களின் தந்தையான எஸ். ராஜாமணி … Read more