நம்ப முடியாத இந்தியா.! அழகும் ஆபத்தும் நிறைந்த இமாச்சலப்பிரதேச சாலை-வீடியோ.!

இமாச்சல பிரதேசத்தில் உள்ள மலைச் சாலைகளில் சுற்றுலாவுக்கு முக்கியமாக புகழ் பெற்றவையாம். இதில் இருசக்கர வாகன லாங்க் டிரைவ் செய்பவர்கள் இமாச்சல பிரதேச சாலைகளில்ல் செல்வார்களாம் . இங்கு ஒருபுறம் மலையும் மறுபுறம் பள்ளத்தாக்கு என பயங்கரமானதை விரும்பும் வாகன ஓட்டிகள் இமாச்சல பிரதேச சாலை ஒரு நல்ல அமைப்பு இந்நிலையில் அந்த அதிர்ச்சியூட்டும் அழகும் ஆபத்தான சாலையின் வீடியோ டிவிட்டர் பக்கத்தில் வைரலாகி வருகிறது. 20019 -ல் எடுக்கப்பட்ட இந்த வீடியோவில் அழகான இந்தியா கடுமையான … Read more