மகனின் பிறந்தநாளை கொண்டாட 1400கிமீ ஸ்கூட்டரில் பயணம் செய்த தம்பதி.!

மகனின் பிறந்தநாளை கொண்டாட மும்பையில் இருந்து 1400கிமீ ஸ்கூட்டரில் பயணம் செய்த தம்பதிகள் செய்த நெகிழ்ச்சி செயல்.  புதுக்கோட்டை கோட்டப்பட்டி கிராமத்தை சேர்ந்த செல்வம்  மற்றும் இவரது மனைவி சங்கீதா என்ற தம்பதியருக்கு வேணி என்ற மகளும், யோகேஸ்வரன் என்ற மகனும் உள்ளனர். மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் பெட்டிக்கடை நடத்தி வந்த இந்த தம்பதியரின் குழந்தைகளுக்கு கடந்த மார்ச் மாதத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டதை தொடர்ந்து செல்வம் தனது இரண்டு குழந்தைகளையும் கறம்பக்குடி அருகே பில்லக்குறிச்சியில் உள்ள … Read more