வெடிபொருள் வெடித்ததில் 3 பேர் படுகாயம்..!!

நீலகிரி மாவட்டம் குன்னுரில் வெடிபொருள் வெடித்ததில் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.  நீலகிரி மாவட்டம் குன்னுரில் வெடிபொருள் வெடித்ததில் 3 பேர் படு காயம் அடைந்துள்ளனர். மூன்று பெரும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளனர். மேலும் இதனை தொடர்ந்து வெடித்தது அவுட்டுக்காய் போன்ற எரிபொருளா அல்லது சக்தி வாய்ந்ததா என போலீசார் விசாரணை செய்து வருகின்றார்கள்.

சக்திவாய்ந்த வெடிபொருட்கள் ஏற்றி சென்ற லாரி வெடித்து சிதறியதில் 10 பேர் உயிரிழப்பு!

கர்நாடக மாநிலம் ஷிவமோகா மாவட்டத்தில் கல்குவாரிக்கு வெடிபொருள் ஏற்றி சென்ற லாரி வெடித்து சிதறியதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.  கர்நாடகா மாநிலம் ஷிவமோகா மாவட்டத்தில் டைனமைட் வகையான வெடிபொருளை ஏற்றி சென்ற வாகனம் நேற்று இரவு வெடித்து சிதறியது. இந்த வெடி விபத்தால் 15 முதல் 20 கிலோ மீட்டர் வரை நில அதிர்வு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் பல வீடுகளின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சிதறியது. மேலும், இந்த வெடி விபத்தில் சிக்கி 10 பேர் … Read more