ராஷ்மிகாவை தொடர்ந்து புகைப்பட சர்ச்சையில் சிக்கிய பிரபல பாலிவுட் நடிகை!

Katrina Kaif morphed

நடிகை ராஷ்மிகாவின் Deep Fake Edit வீடியோ இணையத்தில் வைரலாக பரவிய சர்ச்சையானது ஒரு நாள் கூட ஓயவில்லை அதற்குள், பிரபல பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் நடித்திருக்கும் ‘டைகர் 3’ படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இணையத்தில் பரவும் அந்த புகைப்படத்தையும்  Deep Fake Edit தான் மார்பிங் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே, படக்குழு தரப்பில் வெளியிட்ட புகைப்படத்தில் அவர் உண்மையில் அணிந்திருந்ததை விட, மார்பிங் செய்யப்பட்ட புகைப்படத்தில் மிகவும் ஆபாசமாக உடை … Read more