தரையில் உருளனுமா! இது என்னடா புது விதமான டாஸ்க்கா இருக்கே!

தரையில் உருண்டு ஒரு வளையத்தில் உள்ள பந்தை மற்ற வளையத்தில் சேர்க்க வேண்டும் என்று இன்றைய டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்கில் கொடுக்கப்பட்டுள்ளது.  இன்னும் 1 வாரங்கள் மட்டுமே ஒளிபரப்பப்பட உள்ள பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் தற்போது 7 போட்டியாளர்கள் உள்ளனர். இந்த வாரம் டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க் நடைபெறுகிறது. நேரடியாக இறுதி சுற்றுக்கு நாமினேஷன் இன்றி சொல்லக்கூடிய போட்டியாளர் இந்த டாஸ்க் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அதிக மதிப்பெண் எடுக்க கூடிய போட்டியாளர் … Read more

வந்த நாளிலிருந்து இந்தநாள் வரைக்கும் ஆரி தான் மற்றவர்களை குறை சொல்றாரு!

வந்ததிலிருந்து ஆரி தான் பிறரை குறை சொல்லிக்கொண்டே இருப்பதாக சோம் மற்றும் ரியோ கூறியுள்ளனர்.  இறுதிகட்டத்தை எட்டியுள்ள பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் தற்போது 7 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். ஆரி, ரியோ, சோம், ரம்யா, பாலா, சிவானி, கேபி ஆகியோர் மட்டுமே உள்ளனர். இறுதி சுற்றுக்கு நேரடியாக செல்லக்கூடிய வாய்ப்பை இந்த வாரத்தில் ஒரு போட்டியாளர் பெறவுள்ள நிலையில், இன்று பிறரது குறைகளை சொல்வதற்கான வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இன்று தான் குறை சொல்வதற்கான ஒரு … Read more

அப்போ ரியோ தான் இந்த போட்டியின் வெற்றியாளரா!

டிக்கெட்டு டூ  ஃபினாலே டாஸ்கில் இன்று ஐந்தாவதாக கொடுக்கப்பட்டுள்ள வளையத்தில் பந்து சுற்றும் டாஸ்கில் ரியோ தான் வெற்றி பெற்றுள்ளார். கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள பிக் பாஸ் சீசன் 4 தமிழ் நிகழ்ச்சியில் 7 போட்டியாளர்கள் மட்டுமே தற்போது வீட்டில் இருக்கிறார்கள். இன்னும் சில நாட்களில் முடிவடைய போகும் இந்த நிகழ்ச்சியில் நேரடியாக நாமினேஷன் இல்லாமல் இறுதி சுற்றுக்கு செல்லக்கூடிய போட்டியாளரை இந்த வாரம் நடைபெறும் டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க் மூலமாக தேர்ந்தெடுப்பார்கள். ஐந்த வாரம் … Read more

என்ன பாலா ஒரே நாள்ல நல்லவனாகிட்டிங்க போல!

நேற்று கமல் பேசிய வார்த்தையில் பாலா ஒரே நாளில் நல்லவர் ஆகி விட்டார் போல, இன்று நான் கோபப்பட மாட்டேன் என கேமரா முன்பு கூறுகிறார். 90 நாட்களுக்கு மேலாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை அடைந்து விட்டது. இன்னும் 10 நாட்கள் மட்டுமே ஒளிபரப்பப்பட உள்ள இந்த நிகழ்ச்சியில் தற்பொழுது 7 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். அதிலும் இறுதியாக பைனல் சுற்றுக்கு செல்லக்கூடிய வாய்ப்பை கொடுக்கக்கூடிய டிக்கெட் டூ ஃபினலே … Read more

ரியோ… ரியோ ராஜ்… என்ன பிக் பாஸ் திருட்டுத்தனமாக கூப்பிடுறீங்க!

தூங்குவதற்கு தயாராகிய ரியோவை ரியோ, ரியோ ராஜ் என மெல்லிய குரலில் பிக்பாஸ் கூப்பிடுகிறார், இன்றைய டாஸ்க் குறித்தும் அவரிடம் விளக்கமளிக்கிறார். கடந்த 90 நாட்களுக்கு மேலாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. இந்த வாரம் டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க் நடைபெறுகிறது. நேற்று இரு வித்தியாசமான போட்டிகள் நடைபெற்று அதில் பாலா மற்றும் ரம்யா வெற்றி பெற்றிருந்தனர். இந்நிலையில் இன்றும் போட்டிகள் கொடுக்கப்பட இருக்கிறது. இந்த வாரம் முழுவதும் … Read more

டிக்கெட் டூ ஃபினாலே – விறுவிறுப்பாகும் பிக் பாஸ் வீடு!

இறுதி கட்டத்தை எட்டி வரும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் நேரடியாக இறுதி கட்டத்திற்கு நெருங்குவதற்கான வாய்ப்புகள் இந்த வாரத்தில் போட்டிகள் மூலம் ஒரு நபருக்கு கிடைக்கப் போகிறது. 90 நாட்களுக்கு மேலாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 4 தமிழ் நிகழ்ச்சியில், தற்பொழுது 7 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். இன்னும் இரு வாரங்கள் மட்டுமே இந்த நிகழ்ச்சி தொடரும். இந்நிலையில் இறுதி கட்டத்தை எட்டியுள்ள இந்த நிகழ்ச்சியில் இந்த வாரம் டிக்கெட் டூ ஃபினாலே … Read more

அந்த அளவுக்கு நான் கேவலமானவன் கிடையாது – ரியோ!

இன்று நடைபெறும் ஓபன் நாமினேஷனில் ரியோ குறித்து பேசப்பட்டதை அடுத்து நான் அந்த அளவுக்கு கேவலமானவன் கிடையாது என ரியோ கூறுகிறார். கடந்த 90 நாட்களுக்கு மேலாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் தற்பொழுது 7 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். கடந்த வாரம் குறைவான வாக்குகள் பெற்று நேற்று ஆஜித் வெளியேறியிருந்த நிலையில் தற்போது ஆரி, ரியோ, ரம்யா, பாலா, சிவானி, சோம், கேபி ஆகியோர் மட்டுமே பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கிறார்கள். … Read more

தி நைட் – முதன்முதலாக கதாநாயகி ஆகிறார் பிக் பாஸ் சாக்ஷி அகர்வால்!

இதுவரை துணை நடிகையாக நடித்து வந்த பிக்பாஸ் சாக்ஷி அகர்வால் தற்போது கதாநாயகியாக தி நைட் எனும் படத்தில் நடிக்க உள்ளார். பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமாகிய தமிழ் திரைப்பட துணை நடிகைதான் சக்ஷி அகர்வால். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பும் பின்பும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆனால் ஒரு படத்திலும் அவர் நாயகியாக நடிக்கவில்லை. அண்மையில் கூட ஆர்யாவுடன் இணைந்து டெடி எனும் படத்தில் நடித்து வந்த … Read more

யாருக்கு க்ரீன் கார்டு…. வெளியேறியது இவர் தானா?

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப் போவது யார் என ஆண்டவர் இன்று போட்டியாளர்களுக்கு தெரிவிக்க உள்ளார். கிட்டத்தட்ட 90 நாட்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் தற்பொழுது 8 போட்டியாளர்கள் வீட்டிற்குல் இருக்கிறார்கள். ஆஜித், பாலா, ரம்யா, ஆரி, ரியோ, ஷிவானி, கேபி, சோம் ஆகியோர் இருக்கிறார்கள். இந்த வாரம் வெளியேறுவதற்காக தற்பொழுது ஒரு போட்டியாளர்கள் தயாராக இருக்கவேண்டும். ரம்யா மற்றும் அஜித் ஆகிய இருவரும் நான் தற்பொழுது … Read more

பிக்பாஸ் வீட்டிற்குள் ஆரிக்கும் பாலாவுக்கு இடையில் முற்றிய சண்டை!

பிக் பாஸ் வீட்டுக்குள் ஆரிக்கும் பாலாவுக்கும் முற்றிய சண்டையில் சிவானி குறித்து பேசிக் கொண்டிருந்ததால் அந்த டாப்பிக்கை விடு என மரியாதை இன்றி பாலா ஆரியிடம் கூறுகிறார். கிட்டத்தட்ட 90 நாட்களை எட்டியுள்ள பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் தற்போது 8 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். இந்த வாரம் முழுவதும் பிரீஸ் டாஸ்க் நடைபெற்றது இந்த டாஸ்க் குறித்து ஏற்கனவே ஆரிக்கும் பாலாவுக்கும் நேற்று சிறந்த போட்டியாளர்களை தேர்வு செய்வதும் முறையாக விளையாடாதவர்களை நாமினேட் செய்ய … Read more