ஆடல், பாடலுடன் பிரமாண்டமாக நடைபெறும் பிக்பாஸ் கொண்டாட்டம்.!ஷார்ப்பா இத்தனை மணிக்கு வாங்க.! புரோமோ வீடியோ உள்ளே.!

பிக்பாஸ் கொண்டாட்டமானது வரும் பிப்ரவரி 7-ம் தேதி மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளதாக புரோமோ வீடியோவுடன் அறிவித்துள்ளனர். பிக்பாஸ் சீசன்-4 ஆனது சமீபத்தில் முடிவடைந்ததும், அதில் நடிகர் ஆரி மக்களின் அதிகப்படியான வாக்குகளை பெற்று டைட்டிலை வென்றார் .அதன் பின் ரன்னராக பாலாஜியும் , மூன்றாவது இடத்தை ரியோவும் பெற்றனர் . சமீபத்தில் பிரமாண்டமாக கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில் அதற்கு அடுத்தப்படியாக பிக்பாஸ் கொண்டாட்டம் நடைபெற உள்ளது . வழக்கமாக நடக்கும் இந்த … Read more