பிக்பாஸ் ரசிகர்களுக்கு ஒரு சூப்பர் செய்தி.! இந்த நாளில தான் பிக்பாஸ் கொண்டாட்டம் டெலிகாஸ்ட் ஆகிறதா .?

பிக்பாஸ் கொண்டாட்டம் ஆனது வரும் பிப்ரவரி 7-ம் தேதி ஒளிபரப்பப்பட உள்ளதாக கூறப்படுகிறது. பிக்பாஸ் சீசன்-4 ஆனது சமீபத்தில் முடிவடைந்ததும், அதில் நடிகர் ஆரி மக்களின் அதிகப்படியான வாக்குகளை பெற்று டைட்டிலை வென்றார் .அதன் பின் ரன்னராக பாலாஜியும் , மூன்றாவது இடத்தை ரியோவும் பெற்றனர் . சமீபத்தில் பிரமாண்டமாக கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில் அதற்கு அடுத்தப்படியாக பிக்பாஸ் கொண்டாட்டம் நடைபெற உள்ளது . வழக்கமாக நடக்கும் இந்த பிக்பாஸ் கொண்டாட்டத்தில் ஆடல் ,பாடல் … Read more