பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் எவிக்ட் ஆவது இவரா .?

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் நாமினேட் ஆகியுள்ள 7 பேரில் குறைவான வாக்குகளை பெற்ற நபராக சனம் உள்ளார் என்று கூறப்படுகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒருவர் எவிக்ட் ஆவது வழக்கம் .அந்த வகையில் இந்த வாரம் ஆரி, ஷிவானி,அனிதா , ஆஜீத்,ரம்யா,நிஷா மற்றும் சனம் ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர் .இதில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறுபவர் யார் என்ற கேள்வி அனைவரிடத்திலும் எழுந்துள்ளது. நேற்று வரை குறைவான வாக்குகளை ஷிவானி பெற்றிருந்தார் .அதற்கு … Read more

60 நாட்களில் என்ன செய்தீர்கள் என்று கேட்கும் பிக்பாஸ்.!திணறும் பிக்பாஸ் போட்டியாளர்கள்.!

பிக்பாஸ் வீட்டில் 60 நாட்களில் நீங்கள் என்ன செய்தீர்கள் என்று கேட்க பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் திக்கி திணறுகின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சியானது 60 நாட்களை கடந்து விறுவிறுப்பாக நடந்து வருகிறது.தற்போது வெளியான மூன்றாவது புரோமோவில், நீங்கள் இந்த வீட்டில் வாழ்ந்த இந்த 60 நாட்களில் என்ன செய்தீர்கள் என்று ரசிகர்களுக்கு கூறுமாறு பிக்பாஸ் கூறுகிறார். அதற்கு ஷிவானி,கேபி ,ஆஜீத்,சோம் ஆகியோர் என்ன கூறுவது என்று திணறுகின்றனர் .ரம்யாவிடம் இந்த வாய்ப்பு மறுபடியும் வராது ரம்யா என்றும் ,இந்த … Read more

நகைச்சுவை நல்லா இல்லைன்னு சொல்லாதீங்க.!நிஷா குறித்து அர்ச்சனா , ஜித்தன் ரமேஷ்.!

நிஷாவின் நகைச்சுவை நன்றாக இல்லை என்று சொல்லாதீர்கள்,அது அவரது கேரியரை பாதிக்கும் என்று அர்ச்சனா கூறுகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியானது 60 நாட்களை கடந்து விறுவிறுப்பாக நடந்து வருகிறது.தற்போது வெளியான செக்கன்ட் புரோமோவில் வேல் பிரதர்ஸ் குரூப்பில் உள்ள அர்ச்சனா , ஜித்தன் ரமேஷ்,ரியோ மற்றும் சோம் ஆகியோர் இணைந்து நிஷா குறித்து பேசுகின்றனர். அப்போது நிஷாவிடம் நகைச்சுவை நல்லா இல்லை என்று சொல்லாதீர்கள் என்றும், நகைச்சுவை நல்லா இருந்தா கேளுங்க , இல்லையெனில் அங்கிருந்து எழும்பி போய் … Read more

பிக்பாஸ் சீசன் 4 டாஸ்க்கிற்கு குரல் கொடுத்தாரா  கவின் .?

பிக்பாஸ் சீசன் 4-ல் நடைபெற்ற சொல்லி அடி டாஸ்க்கில் குரல் கொடுத்தது நான் இல்லை என்று கவின் விளக்கமளித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று முன்தினம் “சொல்லி அடி”டாஸ்க் நடத்தப்பட்டது .இதில் நடுவராக ஜித்தன் ரமேஷ் நியமனம் செய்யப்பட , திண்டுக்கல் தண்டபாணி என்பவர் தனது குரல் வழியாக போட்டியை நடத்தினார் .முட்டை என்று சொல்லும் போது யார் முதலில் அந்த முட்டையை எடுக்கிறாரோ அவர் தனது எதிரில் நிற்பவரின் தலையில் முட்டையால் அடிக்க வேண்டும்.இதனை பிக்பாஸ் போட்டியாளர்கள் … Read more

நீங்க ஃபேவரிஸம் பண்ணுறீங்க.!ஆரியை வறுத்தெடுக்கும் பாலாஜி ,அனிதா.!

சனமுக்கு ஆதரவு தெரிவித்ததால் நீங்க ஃபேவரிஸம் பண்ணுறீங்க என்று கூறி ஆரியை பாலாஜியும்,அனிதாவும் இணைந்து கேள்வி கேட்கின்றனர். கால் சென்டர் டாஸ்க்கில் சிறப்பாக யார் யார் விளையாடுனார்கள் என்று 1 முதல் 13 வரிசைப்படுத்துமாறு பிக்பாஸ் கூறியிருந்தார் .அதற்கு பலர் தாங்கள் தான் சிறப்பாக விளையாடியதாக கூறி வாக்குவாதம் செய்து முதல் ஒன்பது இடங்களை ஆரி,சனம், பாலாஜி, அர்ச்சனா,ரியோ,ஆஜீத்,ரம்யா, ரமேஷ்,சோம் ஆகியோர் நிற்க பத்தாவது இடத்தில் நிற்க அனிதாவை கூற அவர் நான் நிற்கமாட்டேன் என்று அதிலிருந்து … Read more

10-வது இடத்திற்கு தள்ளப்பட்டதால் நான் நிற்கலப்பா என்று கூறி விலகும் அனிதா.!

யார் யார் சிறந்தவர்கள் என்ற வரிசையில் இரண்டாவது இடத்தில் நின்ற அனிதாவை 10-வது இடத்தில் நிற்க சொன்னதால் நான் இந்த போட்டிக்கு வரவில்லை என்று கூறி விலகுகிறார். கால் சென்டர் டாஸ்க்கில் சிறப்பாக யார் யார் விளையாடுனார்கள் என்று 1 முதல் 13 வரிசைப்படுத்துமாறு பிக்பாஸ் கூறியிருந்தார் .அதற்கு பலர் தாங்கள் தான் சிறப்பாக விளையாடியதாக கூறி வாக்குவாதம் செய்து வந்தனர் . இந்நிலையில் தற்போது வெளியான மூன்றாவது புரோமோவில் முதலிடத்தில் சனம், இரண்டாவது இடத்தில் அனிதாவும், … Read more

முதலிடத்தை பிடிக்க சனம் .!13-வது இடத்திற்கு போக சொல்லும் பாலாஜி.!

கால் சென்டர் டாஸ்க்கில் யார் யார் சிறந்தவர்கள் என்ற வரிசையில் முதலிடம் வேண்டுமென்று சனம் வாக்குவாதம் செய்ய ,13-வது இடத்திற்கு சனமை போக சொல்லி பாலாஜி கூறுகிறார். கடந்த வாரம் நடைபெற்ற லக்சரி பட்ஜெட் டாஸ்க்கான கால் சென்டர் டாஸ்க் இந்த வாரமும் தொடர்ந்து நடைபெற்று வந்தது . இதில் போட்டியாளர்கள் பலர் பல கேள்விகளை கால் சென்டர் ஊழியர்களிடம் கேட்டனர் .சிலர் சுமுகமான முறையிலும் ,சிலர் தங்கள் பக்கத்தில் உள்ள நியாகங்களை பார்வையாளர்களுக்கு விளக்கியும் இருந்தனர் … Read more

முன்னாடி நின்று பேசி டாப் 6-ல் வர பாக்குறியா .! பாலாஜியிடம் கொதித்தெழுந்த ஜித்தன் ரமேஷ்.!

கால் சென்டர் டாஸ்க்கில் யார் சிறந்தவர் என்று வரிசைப்படுத்த கூறிய போது பாலாஜியிடம் முன்னாடி நின்று பேசி டாப் 6-ல் வர பாக்குறியா என்று ஜித்தன் ரமேஷ் கேள்வி கேட்கிறார். கடந்த வாரம் நடைபெற்ற லக்சரி பட்ஜெட் டாஸ்க்கான கால் சென்டர் டாஸ்க் இந்த வாரமும் தொடர்ந்து நடைபெற்று வந்தது . இதில் போட்டியாளர்கள் பலர் பல கேள்விகளை கால் சென்டர் ஊழியர்களிடம் கேட்டனர் .சிலர் சுமுகமான முறையிலும் ,சிலர் தங்கள் பக்கத்தில் உள்ள நியாகங்களை பார்வையாளர்களுக்கு … Read more

வீட்டுக்கு போகனுமா?ஷோவில் வின் பண்ணணுமா? அர்ச்சனாவிடம் தரமான கேள்விகளை எழுப்பும் ஆஜீத்.!

கால் சென்டரில் வேலை செய்யும் அர்ச்சனாவிடம் வீட்டுக்கு போக வேண்டுமா?ஷோவில் வின் பண்ண வேண்டுமா? என்ற கேள்வியை ஆஜீத் எழுப்பியுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரமும் கால் சென்டர் டாஸ்க் நடந்து. வருகிறது.போட்டியாளரில் ஒருவரான ஆஜீத் எதிலும் ஈடுபடாமல் இருப்பதாக பலர் குற்றச்சாட்டுகள் எழுப்பினாலும் ,கருத்துகளை வைக்க வேண்டிய இடத்தில் சரியாக சொல்வார்.கடந்த வாரம் கூட ரியோ பல கேள்விகளை ஆஜீத்திடம் கேட்க ,அனைத்திற்கும் சரியான பதில்களை கூறியிருந்தார்.அதற்கு பலரிடமிருந்து பாராட்டுகளையும் பெற்றார். இந்த நிலையில் தற்போது … Read more

இதுக்கு மேல யாருட்டையும் வாய்ஸ் ரெய்ஸ் பண்ண விரும்பல – பாலாஜி.!

கால் சென்டர் டாஸ்க்கில் ஆரியிடம் அடுக்கடுக்காக கேள்விகளை பாலாஜி முன் வைத்து விட்டு வெளியே வந்தவர் இதுக்கு மேல யாருட்டையும் வாய்ஸ் ரெய்ஸ் பண்ண விரும்பல என்று கூறியுள்ளார். கடந்த வாரம் கால் சென்டராக மாறிய பிக்பாஸ் வீட்டில் கால் சென்டர் ஊழியராக பாலா, சம்யுக்தா, ஷிவானி,அஜீத்,கேபி, ஜித்தன் ரமேஷ் ,அனிதா ஆகியோர் வேலை செய்ய அவர்களை மற்ற போட்டியாளர்கள் கேள்வி கேட்க பிக்பாஸ் வீடே சண்டை களமாக மாறியது.க்ஷ.இந்த நிலையில் இந்த வாரமும் கால் சென்டர் … Read more