பரத்துக்கு ஜோடியான நடிகை வாணி போஜன்..!!

இயக்குனர் எம். சக்தி வேல் இயக்கத்தில் பரத்திற்கு ஜோடியாக நடிகை வாணி போஜன் ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.  புதுமுக இயக்குனர் எம். சக்தி வேல் என்பவர் இயக்கத்தில் நடிகர் பரத் ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை வாணி போஜன் நடிக்கிறார். இந்த திரைப்படத்தில் கே எஸ் ரவிக்குமார், துளசி, ராஜ்குமார், போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். இந்த திரைப்படத்திற்கான பூஜை இன்று தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் படத்தை பற்றி … Read more