பாபா திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு….கொண்டாட்டத்தில் ரஜினி ரசிகர்கள்.!

பாபா திரைப்படத்தின் ரீ-ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் ரஜினி ரசிகர்கள் உற்சாகத்துடன் படத்தை பார்க்க காத்துள்ளனர்.  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வரும் டிசம்பர் 12ஆம் தேதி தனது72-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். வருடம் தோறும் ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடித்த புது படங்கள் அல்லது அவர் நடித்த பழைய படங்கள் திரையரங்குகளில் வெளியாவது வழக்கமான ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில், இந்த வருடம் ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு கடந்த 2002-ஆம் ஆண்டு … Read more

அதே ஸ்டைல்.. அதே சூப்பர் ஸ்டார்…மீண்டும் ரசிகர்களை கவரும் பாபா.! மாஸ் ட்ரைலர் இதோ…

வருடம் தோறும் ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடித்த புது படங்கள் அல்லது அவர் நடித்த பழைய படங்கள் திரையரங்குகளில் வெளியாவது வழக்கமான ஒன்று.  அந்த வகையில், இந்த வருடம் ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு கடந்த 2002-ஆம் ஆண்டு வெளியான பாபா திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்படவுள்ளது. இந்த திரைப்படத்தை இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கி இருந்தார். படத்தை ரஜினியே திரைக்கதை அமைத்து தயாரித்திருந்தார். படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் … Read more