வெளியாவதற்கு முன்பே வசூலை குவிக்கும் “அவதார் 2”! இந்தியாவில் மட்டும் இத்தனை கோடிகளா..?

அவதார் படத்தின் 2-வது பாகத்தை பார்க்க உலக சினிமா ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் ஆவலுடன் காத்துள்ளனர்  என்றே கூறலாம்.இந்த திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த 2009-ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய விமர்சனத்தை பெற்று மாபெரும் வசூல் சாதனை செய்தது. அதுமட்டுமின்றி, 3 ஆஸ்கர் விருதுகளை இந்த படம் அள்ளியது. இதனை தொடர்ந்து இரண்டாவது பாகமும் பக்கா பிரமாண்டமாக உருவாகியுள்ளது. படத்திற்கான டீசரும், முதல் டிரைலரும் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகமாக்கியது … Read more