#Scorpio N: ஆட்டோமேட்டிக் & ஃபோர்-வீல் டிரைவ் வகைகளின் விலையை வெளியிட்ட மஹிந்திரா

மஹிந்திரா ஆட்டோமேட்டிக் & ஃபோர்-வீல் டிரைவ் புது மாடல்களின் விலையை வெளியிட்டது. SUVயின் லேட்டஸ்ட் வெர்ஸனை ஜூன் 27 அன்று Z2, Z4, Z6, Z8 மற்றும் Z8L ஆகிய ஐந்து வகைகளில் அறிமுகப்படுத்தியது. இந்நிலையில் நேற்று(ஜூலை 21) மஹிந்திரா&மஹிந்திரா தனது புதிய ஸ்கார்பியோ-என் எஸ்யூவியின் ஆட்டோமேட்டிக் & ஃபோர்-வீல் டிரைவ்(4WD) வகைகளுக்கான அறிமுக விலைகளை அறிவித்தது. Scorpio-N இன் பாதுகாப்பு அம்சங்களில் ஆறு ஏர்பேக்குகள், மடிக்கக்கூடிய ஸ்டீயரிங் நெடுவரிசை மற்றும் டிரைவர் தூக்கத்தைக் கண்டறியும் அமைப்பு … Read more