எனிமி திரைப்படத்தின் டீசர் அப்டேட்..! உற்சாகத்தில் ரசிகர்கள்.!

நடிகர் விஷால் மற்றும் ஆர்யா இணைந்து நடிக்கும் எனிமி திரைப்படத்தின் டீசர் 24ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகிறது. இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ஆர்யா மற்றும் விஷால் இணைந்து நடித்துள்ள திரைப்படம் எனிமி. மிருணாளினி ரவி, மம்தா மோகன்தாஸ், பிரகாஷ் ராஜ், கருணாகரன் போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்திற்கு இசையமைப்பாளர் தமன் எஸ் இசையமைத்து வருகிறார். மேலும் இசையமைப்பாளர் சாம் சி பின்னணி இசையமைக்கிறார். படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக ஹைதராபாத்தில் நடைபெற்று … Read more