ஓடிடியில் ரிலீஸாகும் விஜய் தேவரகொண்டா சகோதரரின் ‘மிடில் கிளாஸ் மெலொடிஸ்’.!

விஜய் தேவரகொண்டாவின் தம்பி ஆனந்த் தேவரகொண்டாவின் இரண்டாவது படமான மிடில் கிளாஸ் மொலோடிஸை ஓடிடியில் வெளியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக உயர்ந்து கொண்டிருப்பவர் விஜய் தேவரகொண்டா. இவரது சகோதரரான ஆனந்த் தேவரகொண்டா கடந்தாண்டு வெளியான டோரசனி என்ற தெலுங்கு படம் மூலம் சினிமாயுலகில் அறிமுகமானார். தற்போது அவர் பிகில் பட நடிகையான வர்ஷா பொல்லம்மாவுடன் இணைந்து ‘மிடில் கிளாஸ் மெலோடிஸ்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். குண்டூரில் உள்ள ஒரு மிடில் … Read more