கொஞ்சி முத்தமிட்டு விளையாடும் ஆலியா.! கியூட்டான ரியாக்ஷன் கொடுக்கும் பேபி.!

ஆலியா தனது குழந்தையை கொஞ்சி முத்தமிட்டு விளையாடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ராஜா ராணி சீரியலின் மூலம் அறிமுகமானவர் தான் ஹீரோயினாக நடித்த ஆலியா மானஸா மற்றும் ஹீரோவான சஞ்சீவ் கார்த்திக். சீரியலில் ரீல் ஜோடியாக நடித்து அதன் பின்னர் வாழ்க்கையில் ரீயல் ஜோடியாக ஆனவர் தான் இந்த தம்பதிகள். அண்மையில் இந்த தம்பதிகளுக்கு பெண் குழந்தை பிறந்ததும், Alia Syed என்ற குழந்தையின் … Read more