“அஞ்சலி அஞ்சலி” பாடலுக்கு நடனமாடி ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட அல்லு அர்ஜுன் மகள் .!அழகிய வீடியோ உள்ளே.!

“அஞ்சலி அஞ்சலி” பாடலுக்கு பேபி ஷாமிலியாக அல்லு அர்ஜுனின் மகள் அர்ஹா நடனமாடி ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டுள்ளார். கடந்த 1990-ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் ரேவதி,ரகுவரன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் அஞ்சலி.இதில் அஞ்சலியாக நடித்த பேபி ஷாமிலி அவரது நடிப்பால் பலரையும் கவர்ந்து படம் சூப்பர் ஹிட் அடித்தது . சுருண்ட முடியுடன் கியூட்டான எக்ஸ்பிரஷனை கொடுத்து அஞ்சலி அஞ்சலி பாடலுக்கு நடனமாடி இருப்பார். இந்த நிலையில் அஞ்சலி படத்தில் பேபி ஷாமிலியை போன்று … Read more