“கோப்ரா” படத்தின் டீசர் குறித்து இயக்குநர்.!

சியான் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் கோப்ரா படத்தின் டீசர் இப்போது எல்லாம் வெளியிட வாய்ப்பு இல்லை என்று இயக்குநர் அஜய் ஞானமுத்து கூறியுள்ளார். விக்ரம் தற்போது  நடித்து வரும் திரைப்படம் கோப்ரா. இதில் விக்ரம் ஏழு வேடங்களில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தினை அஜய் ஞானமுத்து இயக்கி ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தில்  வில்லனாக பிரபல கிரிக்கெட் வீரரான இர்பான் பதான் நடிக்கிறார்.மேலும் ஸ்ரீநிதி ஷெட்டி, லால், மிர்னாலினி, பத்மபிரியா, கனிகா, பாபு … Read more

ஏழு கெட்டப்பில் அசத்தும் விக்ரமின் கோப்ரா ஃபர்ஸ்ட் லுக்..!!

நடிகர் விக்ரம்  தற்போது  இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படம் விக்ரமிற்கு 58வது  படம் ஆகும்.இந்த திரைப்படத்திற்கு ‘கோப்ரா’என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் ரீநிதி ஷெட்டி , ஆகியோர் நடிக்கின்றனர்.மேலும் இப்படத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் நடித்து உள்ளார். மேலும் சில பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்நிலையில் இத்திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது,அந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரில் விக்ரம் 7 கெட்டப்பில் நடித்து உள்ளார் என்பது … Read more